Editorial / 2018 ஜூன் 21 , பி.ப. 04:27 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்
யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில், மன்னார் புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலையில் இன்று (21) காலை 7.30 மணியளவில், சர்வதேச யோகா தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
இந்திய துணைத்தூதரக அதிகாரி ராமேஸ்வர் பக்தா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், சிறப்பு விருந்தினராக மன்னார் வலயக் கல்விப்பணிப் பாளர் திருமதி சுகந்தி செபஸ்தியன் கலந்துகொண்டார்.
இதன்போது, மாணவர்களுக்கு விசேட யோகா பயிற்சிகள் வழங்கப்பட்டன.

5 minute ago
15 minute ago
20 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
15 minute ago
20 minute ago
35 minute ago