Editorial / 2018 ஜூன் 25 , பி.ப. 05:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் மாவட்டத்தில் உள்ள வேலையற்றப் பட்டதாரிகள், மன்னார் மாவட்ட செயலகத்துக்கு முன்னால் முன்னெடுத்துவரும் கவனயீர்புப் போராட்டத்தை, இன்றுடன் தற்காலிகமாக கைவிடுவதாக, வேலையற்றப் பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்தப் போராட்டம், மாவட்ட செயலகத்துக்கு முன்னால் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையிலேயே, போராட்டத்தைத் தற்காலிகமாகக் கைவிடுவதென தீர்மானிக்கட்டதாக, அவர்கள் இன்று (25) காலை 8 மணி முதல் மேலும் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், தொடர்ச்சியாக அரசாங்கத்தால் ஏமாற்றப்பட்டால், மீண்டும் எமது போராட்டத்தைத் தொடருவோம் எனவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .