Niroshini / 2021 டிசெம்பர் 09 , பி.ப. 06:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
மாற்றுத்திறனாளிகள் மற்றம் முதியோருக்கு தடுப்பூசி செலுத்தும் நிகழ்வு, இன்று (09), கிளிநொச்சி மாவட்ட செயலக பயிற்சி நிலைய மண்டபத்தில் இடம்பெற்றது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி பங்களிப்புடுன், உலக தரிசனம் (வேர்ள்ட் விசன்) நிறுவனத்தின் அனுசரணையில், குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
மாவட்ட முதியுார் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தின விழாவினை தொடர்ந்து குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவையினரால், தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
29 minute ago
33 minute ago
46 minute ago
10 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
33 minute ago
46 minute ago
10 Nov 2025