Editorial / 2019 ஒக்டோபர் 01 , பி.ப. 12:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு, முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில், இன்று (01) சிறுவர் தின நிகழ்வுகள் நடைபெற்றன.
இந்நிகழ்வில், மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன், முல்லை வலயக் கல்விப் பணிப்பாளர் உமாநிதி புவனராயா, மேலதி மாவட்டச் செயலாளர் ம.பிரதீபன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது, சிறுவர்களின் கலை நிகழ்வுகள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago