Freelancer / 2023 ஜூன் 13 , மு.ப. 11:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
கீதாஞ்சன்

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவட்ட மருத்துவமனையில் வைத்தியர்கள் பற்றாக்குறை தொடர்ச்சியாக நிலவி வருவதால் நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளார்கள்.
மாவட்ட மருத்துவமனையில் உள்ள ஒவ்வொரு துறைக்குமான சிறப்பு வைத்திய நிபுணர்கள் இல்லாத நிலை தொடர்ந்து வருவதால்நோயாளர்கள் பெரிதும் பாதிப்பினை எதிர்கொண்டுள்ளார்கள்.
அவ்வப்போது நியமிப்பதும் பின்னர் அவர்களை மாற்றம் செய்வதும் போன்ற நடவடிக்கையினால் மாவட்டத்தில் மருத்துவசேவையினை மக்கள் முழுமையாக இலகுவாக பெற்றுக்கொள்ளமுடியாத நிலை காணப்படுகின்றது.
எனவே இவ்வாறான இடம்மாற்றும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டு சரியான சேவையினை மக்களுக்கு வழங்கக்கூடிய நிலையில் மாவட்ட மருத்துவமனை இயங்க வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாகும்.
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago