2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான செயலமர்வு

Princiya Dixci   / 2015 ஓகஸ்ட் 25 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.தபேந்திரன்

கிளிநொச்சி மாவட்ட சட்ட உதவி ஆணைக்குழுவின் அனுசரணையில் கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலர் பிரிவிலுள்ள தர்மபுரம் கிராமத்திலுள்ள பரிலூக்கா முன்பள்ளியில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான ஒருநாள் செயலமர்வு, நேற்று திங்கட்கிழமை (24) நடைபற்றது.

இதில் 30 முன்பள்ளி ஆசிரியர்கள் பங்குபற்றினர்.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் உளவளத்துணை அதிகாரி தே.துஸ்யந்தன், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் மாவட்ட அலுவலர் இ.இராஜரட்ணம் ஆகியோர் வளவாளர்களாகக் கலந்துகொண்டனர்.

சிறுவர் பாதுகாப்பு தொடர்பான விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .