Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2015 ஒக்டோபர் 16 , மு.ப. 10:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
நவரத்தினம் கபில்நாத்
சர்வதேச கைகழுவுதல் தினத்துக்காக, வவுனியா இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலையில் கைகழுவுதல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு இடம்பெற்றது.
இன்று 15.10 காலை பாடசாலை வளாகத்தில் ஆரப்பிக்கப்பட்ட இந்நிகழ்வில், பாடசாலை மட்டத்திலிருந்து சுகாதார பழக்கவழக்கங்களை மேம்படுத்தும் நோக்குடன் மாணவர்களை இரு பிரிவுகளாக பிரித்து கைகழுவுதல் தொடர்பான விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட பொதுச் சுகாதாரப் பரிசோதக வளவாளர்களாக கலந்து கொண்டு மாணவர்களுக்கு செயன்முறை விளக்கங்களுடன் சுகாதார விளக்கங்களையும் வழங்கி பாடசாலை மட்டத்தில் சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்தியதுடன் மாணவர்களுக்கு சுகாதாரப்போட்டிகள் நடாத்தி பரிசில்களும் வழங்கிவைத்தனர்.
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago