Editorial / 2018 ஜூன் 21 , பி.ப. 04:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவும் காணி சுபீகரிப்பு அபகரிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் ஒன்று சற்றுமுன் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் ஆரம்பமாகியுள்ளது
இந்தக் கலந்துரையாடலில், வடமாகாண விவசாய அமைச்சர் க சிவநேசன், வடமாகாண கல்வி அமைச்சர் க சர்வேஸ்வரன், வடமாகாண சபை உறுப்பினர் து. ரவிகரன், முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன், மேலதிக அரசாங்க அதிபர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
18 minute ago
29 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
29 minute ago