Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
க. அகரன் / 2018 மே 23 , பி.ப. 04:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருளின் விலையேற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, சமூக விழிப்புணர்வுக்கான மக்கள் அமைப்பினர் வவுனியா பழைய பஸ் நிலையத்துக்கு முன்பாக இன்று (23) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது, “நிறுத்து, நிறுத்து விலையேற்றத்தை நிறுத்து, அரிசி தேங்காய்க்கு விலையேற்றம் பியருக்கோ விலை குறைப்பு, குடிக்க கொடுத்து குடி கெடுக்கும் அரசாங்கம், எரிபொருள்களின் விலையேற்றத்தை மீளப்பெறு” போன்ற கோசங்களை எழுப்பியதுடன் பதாகைகளையும் தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
8 minute ago
12 minute ago
18 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
12 minute ago
18 minute ago
38 minute ago