Editorial / 2018 ஜூலை 10 , பி.ப. 04:39 - 0 - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி - தருமபுரம் பகுதியில், மாற்றீட்டுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீடுகளைக் கையளிக்கும் நிகழ்வு, இன்று (10) நடைபெற்றது.
இந்நிகழ்வில், கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம், கண்டாவளை பதில் பிரதேசச் செயலாளர் திருமதி ஜெயராணி பரமோதயன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


1 hours ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
3 hours ago