Freelancer / 2023 நவம்பர் 23 , பி.ப. 10:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
பு.கஜிந்தன்
சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குப்பிளான் பகுதியில் 30 போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்றைய தினம் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டு சுன்னாகம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இதேவேளை இன்றைய தினம் 100 போதை மாத்திரைகளுடன் ஏழாலை தெற்கு மயிலங்காடு பகுதியில் சந்தேகபர் ஒருவர் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகபர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். R
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago