2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

ரவிகரன், விசாரணைக்கு அழைப்பு

A.P.Mathan   / 2015 மே 05 , மு.ப. 02:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜெகநாதன்   

கடந்த ஆண்டு (2013) மாவீரர் நாளுக்கு விளக்கேற்றி நினைவு கூர்ந்தமைக்கு வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவில் உள்ள அவரது வீட்டுக்கு திங்கட்கிழமை (04) சென்ற இரு பொலிஸார், இது தொடர்பான அழைப்பாணையை அவரிடம் வழங்கியுள்ளனர்.

கொழும்பு தலைமை அலுவலகத்திலிருந்து இந்த விசாரணை வலியுறுத்தல் வந்ததாகவும், இன்று செவ்வாய்க்கிழமை (05) காலை 10 மணியளவில் முல்லைத்தீவு தலைமை பொலிஸ் நிலையத்திற்கு நேரில் வந்து வாக்குமூலத்தை அளிக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .