Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Sudharshini / 2015 ஜூன் 30 , பி.ப. 12:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஸீன் ரஸ்மின்
முல்லைத்தீவு மாவட்டத்தில் கடமைபுரியும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை (29) இடம்பெற்றது.
இதன்போது முல்லைத்தீவு மாவட்டத்தில் கடமையாற்றும் 206 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் சரத்குமார ஜோசப், உதவி பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ. சேனாரத்ன, தலைமை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நாமல் பெரேரா உட்பட பலர் கலந்துகொண்டு மோட்டார் சைக்கில்களை வழங்கி வைத்தனர்.
59 minute ago
3 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
3 hours ago
6 hours ago