Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2019 டிசெம்பர் 03 , மு.ப. 11:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு மாவட்டத்தில், தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக 77 சிறுகுளங்கள் வான்பாய்வதாக, முல்லைத்தீவு மாவட்டக் கமநல சேவைத் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால், பல தாள்நிலங்களின் உள்ள வயல்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
அத்துடன், தற்போது வெள்ளம் வடிந்தோட தொடங்கியுள்ளதால், இதுவரை விவசாய நிலங்களின் பாதிப்புகள் குறித்தான பதிவுகள் எவையும் கிடைக்கவில்லையென்றும், அத்தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
35 minute ago
50 minute ago