Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 நவம்பர் 24 , மு.ப. 03:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
நூறுவருடங்கள் வாழ்ந்த பெரும் மரத்தை நூறு கிராம் கொண்ட பாதரசத்தைக் கலந்த இரசாயன நச்சுப் பொருளை இட்டு, இரவோடிரவாக அழித்த செய்தி அதிர்ச்சியை ஊட்டின.
அந்த ஒரு மரத்தை அழிக்க கிராம மக்ககள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால் வஞ்சக எண்ணம் கொண்ட சிலர், இரவோடு இரவாக இந்த நாசச் செய்கையைக் கூசாமல் செய்தனராம்.
இந்தச் செயல் ஒரு கொலைக் குற்றத்தை விடக் கொடூரமானது. உலக நாடுகள் பூராவுமே மரத்தை வெட்டுவதற்கு ஒரு கொலைக்குரிய தண்டனையை வழங்கினால் என்ன என்று உங்களுக்குத் தோன்ற வில்லையா?
வீட்டைச் சுற்றி பெரிய மரங்களை வளர்க்க இடம் இல்லாது விடினும் இயன்ற அளவாக மரங்களை வளர்க்க வேண்டும். பெரு வெளிகளில் பெருவிருட்சங்களை விருத்தி செய்க!
வாழ்வியல் தரிசனம் 24/11/2016
பருத்தியூர் பால - வயிரவநாதன்
56 minute ago
2 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
2 hours ago
4 hours ago
6 hours ago