Editorial / 2017 டிசெம்பர் 05 , பி.ப. 01:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
 இந்திய நடிகர் சசி கபூர்  தனது 79ஆவது வயதில் நேற்று(4) காலமாகியுள்ளார்.
இந்திய நடிகர் சசி கபூர்  தனது 79ஆவது வயதில் நேற்று(4) காலமாகியுள்ளார்.
உடல்நலக் குறைவின் காரணமாக, மும்பை தனியார் அரச வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், சிகிச்சைப்பலனின்றி
உயிரிழந்துள்ளார். 
இவர் 2014 ஆண்டு முதல் இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
39 minute ago
41 minute ago
45 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
41 minute ago
45 minute ago
2 hours ago