Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 பெப்ரவரி 29 , மு.ப. 03:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென்னிந்திய திரைப்பட நகைச்சுவை நடிகர் குமரிமுத்து காலமானார். உடல்நலக்குறைவால் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் இன்று திங்கட்கிழமை அதிகாலையில் மரணமடைந்துள்ளார்.
முள்ளும் மலரும், ஊமை விழிகள், இது நம்ம ஆளு உட்பட சுமார் 500க்கும் மேற்பட்ட தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ள குமரி முத்து, தி.மு.க., பேச்சாளராகவும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
46 minute ago
3 hours ago
29 Aug 2025
29 Aug 2025
VjAlex Monday, 29 February 2016 02:14 PM
He rocked the cine field with his roaring laughter. May his soul Rest in Peace.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
3 hours ago
29 Aug 2025
29 Aug 2025