Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2024 மே 23 , பி.ப. 04:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுவிட்சர்லாந்தில் வித்தியாசமான முறையில் பனி சிகரத்தில் நடந்த திருமணம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
குறித்த திருமணம் பணிச்சிகரத்தில் பிரமாண்டமாக நடைபெற்றுள்ளதுடன் மேலும் இந்த திருமணத்தின் காட்சிகள் பலரையும் கவர்ந்துள்ளன.
சுவிட்சர்லாந்தின் பனி படர்ந்த ஆல்பைன் சிகரங்களில் திருமணம் நடந்தது. சுமார் 2222 மீற்றர் உயரத்தில் அமைந்துள்ள பனி சிகரத்தில் நடைபெற்ற இந்த திருமணத்தில் மணமக்கள் பனியில் இருந்து வெளியே வந்தனர்.
இந்த காட்சிகள் உட்பட பல புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தற்போது பரவி வருகிறது. இப்படி வித்தியாசமான முறையில் திருமணம் நடந்ததை பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.S
53 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
2 hours ago
2 hours ago