2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

நிதி திரட்டுவதற்காக நிர்வாண போஸ் கொடுத்த பல்கலைக்கழக மாணவிகள்

Kogilavani   / 2011 டிசெம்பர் 08 , பி.ப. 02:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இங்கிலாந்திலுள்ள பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தின் வலைப்பந்தாட்ட குழுவைச் சேர்ந்த வீராங்கனைகள், தமது அணிக்கு நிதிதிரட்டுவதற்கான  கலண்டருக்கு  நிர்வாண கோலத்தில் போஸ் கொடுத்துள்ளனர்.

மேற்படி பெண்கள் கலண்டரின் ஒவ்வொரு பக்கத்திற்கும் வெவ்வேறு வகையில் போஸ் கொடுத்துள்ளனர்.

மேற்படி வலைப்பந்தாட்ட குழுவானது தமது வலைப்பந்தாட்ட கழகத்தை  அபிவிருத்தி செய்வதற்கும்  மேலும் விளையாட்டு வீராங்கணைகளை இணைத்துக் கொள்வதற்காகவும் நிதி திரட்டுவதற்கு முயற்சி செய்து வருகின்றது.

கலண்டருக்காக  ஆரம்பிக்கப்பட்டுள்ள பேஸ்புக்கில், இக்கலண்டர் குறித்து விபரிக்கையில், 'நவம்பர் மாத குளிரான காலநிலைக்கு மத்தியிலும் துணிச்சலான எமது பெண்கள் வலைப்பந்தாட்டத்தின் பெயரில் தைரியமாக இப்படி போஸ் கொடுத்துள்ளனர். இதுவரையில் வெளிவந்த கலண்டர்களில் இது மிக  உற்சாகம் மிக்கதாக இருக்கும்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


  Comments - 0

  • சிறாஜ் Monday, 12 December 2011 10:18 PM

    பின்னுக்கு நாய் ஒன்று பார்த்திட்டு இருப்பது இதனைத்தானா...?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .