2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல்

Janu   / 2023 ஜூலை 30 , மு.ப. 09:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு  மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் பாதிப்பு ,சட்டவிரோத மணல் அகழ்வு, போதைப்பொருள் பாவனை மற்றும் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி ,சட்டவிரோத காடழிப்பு  போன்ற செயற்பாடுகளை உடனடியாக நிறுத்தி மாவட்டத்தையும் எதிர்கால தலைமுறையினரையும் பாதுகாக்கும் வகையில் விசேட கலந்துரையாடல் ஒன்று கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக்  குழுத் தலைவருமான காதர் மஸ்தான் அவர்களின் தலைமையில் சனிக்கிழமை  (29) முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

சன்முகம் தவசீலன் 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X