Editorial / 2026 மே 05 , பி.ப. 01:29 - 0 - {{hitsCtrl.values.hits}}


அமரர் தந்தை செல்வாவின் நினைவு தினத்தை முன்னிட்டு, தந்தை செல்வா நற்பணி மன்றத்தின் அனுசரணையுடன், யாழ். மாவட்ட சமூக அபிவிருத்திக் கழக அலுவலகத்தில் அங்கத்தவர்களுக்கு மூக்குக்கண்ணாடி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது, தந்தை செல்வா நற்பணி மன்றத்தின் செயலாளர் எஸ். கே. தளையரட்ணம் உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து, யாழ். மாவட்ட சமூக அபிவிருத்திக் கழகத்தின் தலைவர் பி. ஏ. சி. குணேந்திரன், செயலாளர் செல்வி இ. சுகிர்தா மற்றும் பொருளாளர் திருமதி ந. சுதர்சினி உள்ளிட்டோர் கலந்துகொண்டு அங்கத்தவர்களுக்கு மூக்குக்கண்ணாடிகளை வழங்கி வைத்தனர்.


9 hours ago
9 hours ago
16 May 2026
16 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
16 May 2026
16 May 2026