2021 செப்டெம்பர் 22, புதன்கிழமை

யாழில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

Niroshini   / 2021 ஜூலை 21 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த் 

யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர்,  கொரோனா தொற்றால், நேற்று (20) உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த யாழ்ப்பாணம் – குருநகரைச் சேர்ந்த 75 வயதுடைய பெண் ஒருவரே, இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இன்றுவரை 116 பேர் கொரோனா தொற்றால், உயிரிழந்துள்ளனர்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .