Niroshini / 2021 ஒக்டோபர் 13 , பி.ப. 01:45 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ் தில்லைநாதன்
பருத்தித்துறை - சக்கோட்டை கடல் பகுதியில், இன்று (13) அதிகாலை 4 மணியளவில், 35 கிலோகிராம் கஞ்சா பொதிகள், பருத்தித்துறை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன
கைவிடப்பட்ட படகு ஒன்றிலிருந்தே, இந்த கஞ்சா பொதிகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்
இச்சம்பவம் தொடர்பாக சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.
8 minute ago
32 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
32 minute ago
42 minute ago