2021 ஒக்டோபர் 18, திங்கட்கிழமை

மீனவர்களுக்கு உதவிக்கரம்

Ilango Bharathy   / 2021 ஓகஸ்ட் 15 , பி.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 எப்.முபாரக் 

திருகோணமலையில் கந்தளாய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்டப் பகுதியில்,  வறுமைக் கோட்டின் கீழ் வாழும், சுயதொழில் புரிகின்ற மீனவர்களுக்கு துவிச்சக்கர வண்டியும் மீன்பெட்டியும் வழங்கும் நிகழ்வு இன்று (15) கந்தளாய் பிரதேச சபை வளாகத்தில் நடைபெற்றது.

அப்பிரதேச சபை உறுப்பினர் ஏசிஎம்.ஜவாஹிர் தலைமையில்,  அல் ஹிக்மா பவுண்டேசன் அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கந்தளாய் பிரதேச சபையின் தவிசாளர் சமன் ஏக்கநாயக்க,  அல்ஹிக்மா பவுண்டேசன் அமைப்பின் முகாமைத்துவ பணிப்பாளர் கலாநிதி இபாதத்துள்ளா (மௌலவி),உட்பட பலரும் கலந்து கொண்டனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .