2022 ஜனவரி 18, செவ்வாய்க்கிழமை

ஒப்பந்தத்தை எதிர்த்து ஐக்கிய மக்கள் சக்தி மனு தாக்கல்

J.A. George   / 2021 ஒக்டோபர் 21 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையத்தின் 40 வீத பங்குகளை அமெரிக்க நிறுவனமொன்றுக்கு வழங்குவதற்கான அரசின் தீர்மானத்தை வலுவிழக்கச் செய்யுமாறு கோரி, அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரினால் உயர் நீதிமன்றத்தில் குறித்த அடிப்படை உரிமை மனு இன்று (21) தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X