2021 ஒக்டோபர் 28, வியாழக்கிழமை

அவர்களுக்குப் பிணை

Ilango Bharathy   / 2021 செப்டெம்பர் 21 , மு.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடளாவிய ரீதியில் மதுபானசாலைகள் திறக்கப்பட்ட​தை கண்டித்தும் ஏனைய வர்த்தக நிலையங்களை திறப்பதற்கு அனுமதியளிக்குமாறு வலியுறுத்தி, கொழும்பு கோட்டை ரயில் நிலையம் முன்​பாக நேற்றுமுன்தினம் (19) ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களில் சிலர் கைது செய்யப்பட்டனர்.

அவ்வாறு கைது செய்யப்பட்ட ஐக்கிய தேசிய சுயதொழில் வர்த்தக சங்கத்தின் தலைவர்
சார்ள்ஸ் பிரதீப் உள்ளிட்டோருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .