2021 ஜூலை 28, புதன்கிழமை

சினமன் லேக்ஸைட் ஹோட்டல் பாதுகாப்பு அதிகாரி பிணையில் விடுதலை

Super User   / 2010 ஏப்ரல் 21 , மு.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

சினமன் லேக்ஸைட் ஹோட்டலின் தலைமைப் பாதுகாப்பு அதிகாரியை, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம்  இன்று பிணையில் விடுவித்துள்ளது.

குறித்த அதிகாரி சினமன் லேக்ஸைட் ஹோட்டலில் பாதுகாப்புக்காக பொருத்தப்பட்டிருந்த புகைப்படக் கருவியில் பதிவான ஒளிப்பதிவை கடந்த ஜனவரி மாதம் 26ஆம், 27ஆம் திகதிகளில் அளித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

கடந்த ஜனவரி மாதம் 26ஆம், 27ஆம் திகதிகளில் ஜெனரல் சரத் பொன்சேகா சினமன் லேக்சைட் ஹோட்டலில் தங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.   Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .