2021 ஒக்டோபர் 21, வியாழக்கிழமை

’ஸ்பீட் போஸ்ட்’ மூலம் விண்ணப்பிக்கலாம்

Freelancer   / 2021 ஓகஸ்ட் 02 , பி.ப. 09:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்க பாடசாலைகளில் 2022ஆம் ஆண்டுக்காக தரம் ஒன்றில் மாணவர்களைச் சேர்த்துக்கொள்வதற்கான விண்ணப்பங்களை 'ஸ்பீட் போஸ்ட்' கொரியர் சேவை மூலம் சமர்ப்பிக்கலாம் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

பதிவு செய்யப்பட்ட அஞ்சல் மூலம் முதலாம் தரத்தில் சேர்வதற்கான விண்ணப்பங்களை அனுப்புவதில் ஏற்படும் தாமதத்தை குறைக்க கொரியர் சேவை முன்மொழியப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அரசாங்க பாடசாலைகளில் 2022ஆம் ஆண்டுக்காக தரம் ஒன்றில் சேர்வதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளல், இம்மாதம் 7 ஆம் திகதியுடன் முடிவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X