2021 செப்டெம்பர் 23, வியாழக்கிழமை

மேலும் ஒரு தொகுதி பைஸர் தடுப்பூசிகள் வந்தடைந்தன

J.A. George   / 2021 ஜூலை 26 , மு.ப. 08:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேலும் ஒரு தொகுதி பைஸர் தடுப்பூசிகள் இன்று(26) அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதிகாலை 2.30 மணியளவில் கட்டார் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் குறித்த தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .