Editorial / 2021 ஒக்டோபர் 20 , மு.ப. 11:47 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவில் குஷிநகரில் இடம்பெறும், சர்வதேச விமான நிலையத்தின் திறப்பு விழாவுக்கு இலங்கையில் இருந்து அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தலைமையிலான குழுவினர் சென்றுள்ளனர்.
அந்தக் குழுவில், தோட்ட வீடமைப்பு, உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உபத் தலைவரும் பிரதமரின் இணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமான் ஆகியோரும் சென்றுள்ளனர்.
4 hours ago
25 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
25 Apr 2026