2022 ஜூலை 04, திங்கட்கிழமை

லிட்ரோ விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்

Freelancer   / 2022 மே 28 , பி.ப. 08:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

12.5 கிலோ கிராம், 5 கிலோ கிராம் மற்றும் 2.3 கிலோ கிராம் நிறையுடைய உள்நாட்டு திரவ எரிவாயு சிலிண்டர்கள் நாளையும் (29) விநியோகிக்கப்படாது எனவும் சிலிண்டர்களை எதிர்பார்த்து வரிசைகளில் நிற்க வேண்டாம் என்றும் லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

கடந்த 24 ஆம் திகதி முதல், எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படாது என, லிட்ரோ நிறுவனம் அறிவித்திருந்த நிலையிலேயே மீண்டும் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .