2022 ஓகஸ்ட் 17, புதன்கிழமை

புதிய வேலைத் திட்டத்துடன் களமிறங்கும் மைத்திரி அணி

J.A. George   / 2021 டிசெம்பர் 03 , மு.ப. 09:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

வரவு - செலவுத் திட்டத்தின் பின்னரான விடுமுறையுடன், நாடு முழுவதும் புதிய வேலைத்திட்டத்தை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி நடைமுறைப்படுத்தவுள்ளது.

இதனை, முன்னாள் ஜனாதிபதியும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .