2021 ஓகஸ்ட் 02, திங்கட்கிழமை

1 மில்லியன் டோஸ் சினோஃபார்ம் தடுப்பூசி இலங்கைக்கு

J.A. George   / 2021 ஜூன் 09 , மு.ப. 07:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவில் உற்பத்தி செய்யப்படும் சினோஃபார்ம் தடுப்பூசியின் மற்றுமொரு தொகுதி நாட்டை வந்தடைந்துள்ளது.

10 இலட்சம் டோஸ் சினோஃபார்ம் தடுப்பூசி, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இன்று(09) அதிகாலை 5.02 மணியளவில்  வந்தடைந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .