Suganthini Ratnam / 2010 ஓகஸ்ட் 10 , மு.ப. 06:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இன்று காலை சந்தித்துக் கலந்துரையாடிய ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பில் பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து மேற்கொள்வதற்கு இணங்கியுள்ளதாக ஐ.தே.கவின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹசீம் தெரிவித்தார்.
இரு எதிர்க்கட்சித் தலைவர்கள் அரசாங்கத்துடன் இணைந்து கொண்டதையடுத்து, மேற்படி பேச்சுவார்த்தையை இடைநிறுத்தி வைப்பதற்கு முன்னர் ஐ.தே.க தீர்மானித்திருந்தது.(YP)

2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago