2021 ஓகஸ்ட் 02, திங்கட்கிழமை

பௌத்த தேரரை விடுவிக்க நீதிமன்றம் மறுப்பு

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 30 , மு.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவசர சட்ட விதிகளின் கீழ் கைது செய்யப்பட்ட உவதன்ன சுமண தேரரை பிணையில் விடுதலை செய்யுமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கையை மேல் நீதிமன்ற நீதிபதி தீபாலி விஜயசுந்தர இன்று நிராகரித்துள்ளார்.

அவசர சட்ட விதிகளின் கீழ் கைது செய்யப்பட்ட உவதன்ன சுமண தேரர் மற்றும் ஏனைய 4 பேர் ஏற்கனவே சட்டமா அதிபரால் குற்றம் சுமத்தப்பட்டிருந்தனர்.  

50 கைக்குண்டுகள், 2 ரி56ரக துப்பாக்கிகள், 210 ரவைகள் ஆகியவற்றை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில்  உவதன்ன சுமண தேரர் கைது செய்யப்பட்டிருந்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .