2021 செப்டெம்பர் 21, செவ்வாய்க்கிழமை

33 கைதிகளை பூஸா சிறைக்கு மாற்ற தீர்மானம்

Editorial   / 2020 செப்டெம்பர் 28 , பி.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறைச்சாலைக்குள் இருந்தவாறு அலைபேசி மூலம்  உரையாடல் மேற்கொண்டு, போதைப்பொருள் வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ள​மை தொடர்பில் கண்டறியப்பட்ட, பாதாள குழுக்களின் உறுப்பினர்கள் 33 பேரை, பூஸா சிறைக்கு மாற்றுவதற்குத் தீர்மானித்துள்ளதாக, சிறைச்சாலை தலைமையகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பூஸா சிறையில் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள,   பாதாள குழுக்களைச் சேர்ந்த  46 குற்றவாளிகள் தனித்தனி  சிறைக்கூடங்களில் தடுத்துவைத்துள்ளதுடன், மேற்படி 33 கைதிகளை  தடுத்து வைப்பதற்காக,  விசேட சிறைக்கூடங்கள் அமைக்கப்பட்டு வருவதாக  தெரிவிக்கப்படுகிறது

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .