2021 டிசெம்பர் 07, செவ்வாய்க்கிழமை

வீட்டுக்குள் இருந்து வெளியே அழைத்து வாருங்கள்

Editorial   / 2021 ஒக்டோபர் 02 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொற்று எதிர்ப்பு தடுப்பூசியை ஏற்றிக்கொள்ளாதவர்கள் வீடுகளில் இருந்தால் அருகில் உள்ள தடுப்பூசியை ஏற்றும் மத்திய நிலையத்துக்கு, கூடிய விரைவில் அழைத்து வாருங்கள் என்று சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

அது ஒவ்வொரு வீட்டினதும் பொறுப்பாகும் என்றார் 

கொரோனா தடுப்பூசியை  ஏற்றிக்கொள்ள யாரும் அச்சம் கொள்ளத்  தேவையில்லை.  சமூகத்தில் பரவும் பல்வேறான கதைகளால் பலருக்கு தேவையில்லாமல்  அச்சம் கொண்டுள்ளனர் என்றார் 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .