Editorial / 2021 மே 23 , பி.ப. 08:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
புத்தளம் நகர சபையின் தலைவர் கே.ஏ.பாயிஸ் (52), விபத்தொன்றில் இன்று (23) மரணமடைந்தார். அவருடைய ஜனாஸா, வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இவர், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பாக புத்தளம் மாவட்டத்தில் போட்டியிட்டு 2004, 2010ஆம் ஆண்டுகளில் பாராளுமன்றத்துக்கு தெரிவாகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

21 minute ago
30 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
30 minute ago
2 hours ago
2 hours ago