2022 ஜூலை 07, வியாழக்கிழமை

’குறுந்திரைப்பட விருது’

Editorial   / 2018 ஒக்டோபர் 22 , பி.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜா சபேஷ்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில், மகாவலி அபிவிருத்தி, சுற்றாடல் அமைச்சின்கீழ் இடம்பெற்ற தேசிய மட்டத்திலான The green country A Clean Environment என்ற குறுந்திரைப்படப் போட்டியில், சிறந்த நான்கு “Merit award” களில் மூன்று சிங்கள குறுந்திரைகளோடு, மட்டக்களப்பு கலைஞர்களின் O2 zone என்ற தமிழ் குறுந்திரையும் தெரிவாகியுள்ளது.

தேசிய ரீதியாக 48 போட்டியாளர்கள் பங்குபற்றிய இப்போட்டியில், மட்டக்களப்புக்குப் பெருமை சேர்க்கும் வகையில், O2 zone குறுந்திரை தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .