2022 ஓகஸ்ட் 17, புதன்கிழமை

வசந்த காலம்...

Princiya Dixci   / 2015 ஏப்ரல் 03 , மு.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

யுத்தம் முடிவடைந்த பின்னர் கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறை அதிக வளர்ச்சி கண்டு வருகின்றது. சுற்றுலாத்துறைக்கு பெயர் போன இடங்களில் அம்பாறை, அறுகம்பைப் பிரதேசமும் ஒன்றாகும். தற்போது பருவகாலம் தொடங்கியுள்ளதால் அறுகம்பையை நோக்கி அதிகளவிலான வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் படையெடுத்து வருகின்றனர். (படங்கள்: ரீ.கே.றஹ்மத்துல்லா)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .