Shanmugan Murugavel / 2023 மார்ச் 21 , பி.ப. 05:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
- காரைதீவு சகா

காரைதீவு விளையாட்டுக் கழகத்தின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு காரைதீவு விளையாட்டுக் கழகமும், விபுலானந்த சனசமூக நிலையமும் இணைந்து விபுலானந்த விளையாட்டுக் கழகத்திலிருந்து உயிர்நீத்த உறவுகளின் ஞாபகார்த்தமாக நடாத்திய கால்பந்தாட்டத் தொடரில் சொறிக்கல்முனை சாந்தகுறொஸ் அணி சம்பியனானது.

காரைதீவு விபுலானந்தா மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற எட்டு அணிகள் பங்கேற்ற இத்தொடரின் இறுதிப் போட்டியில், சம்மாந்துறை எவகிறீன் அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வென்றே சாந்தகுறொஸ் அணி சம்பியனாகி வெற்றிக் கேடயத்தையும், 25,000 ரூபாய் பணப்பரிசையும் பெற்றுக் கொண்டது.
13 minute ago
26 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
26 minute ago
38 minute ago