2022 ஓகஸ்ட் 11, வியாழக்கிழமை

3 பிரிவுகளில் சம்பியனான தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயம்

Shanmugan Murugavel   / 2022 ஜூலை 05 , பி.ப. 12:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

- பி. கேதீஸ்

நுவரெலியா கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற ஆண்களுக்கான வலய மட்டக் கரப்பந்தாட்டத் தொடரில், 16, 18, 20 வயதுக்குட்பட்ட பிரிவுகளில் தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயம் சம்பியனாகியது.

அந்தவகையில் குறித்த பிரிவுகளில் மத்திய மாகாணத்தில் இடம்பெறவுள்ள மாகாண மட்ட போட்டிகளுக்கு அவ்வணிகள்ௐ தெரிவாகியுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .