2022 ஜனவரி 22, சனிக்கிழமை

கம்பளையில் ஆணொருவரின் சடலம் மீட்பு

R.Maheshwary   / 2021 நவம்பர் 24 , பி.ப. 01:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 நவி

கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உணம்புவ பகுதியிலிருந்து ஆணொருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.

கம்பளை நகரிலிருந்து கல்வெல பகுதிக்கு செல்லும் வழியிலுள்ள கட்டடமொன்றுக்கு அருகிலிருந்தே, சுமார் 34 வயது மதிக்கத்தக்க  நபரின் சடலம் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

நேற்றிரவே இச்சம்பவம் இடம்பெற்றிருக்கக்கூடும் என சந்தேகிக்கும் கம்பளை பொலிஸார், இவர் கொலை செய்யப்பட்டுள்ளாரா? என்பது தொடர்பில்  பல  கோணத்திலும் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X