2021 ஒக்டோபர் 18, திங்கட்கிழமை

வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஊக்குவிப்பு

Princiya Dixci   / 2021 செப்டெம்பர் 27 , பி.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

உலக சுற்றுலா தினத்தையொட்டி, சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சும், இலங்கை சுற்றுலா மற்றும் கைத்தொழில் மன்றமும் இணைந்து ஏற்பாடு செய்த உலக சுற்றுலா தின வைபவம், பொத்துவில், அறுகம்பே புளுவே சுற்றுலா விடுதியில் இன்று (27) நடைபெற்றது.

இலங்கை சுற்றுலா மற்றும் கைத்தொழில் மன்றத்தின் தலைவர் ஏ.எம். ஜௌபர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஸரப் கலந்துகொண்டார்.

சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் பொருட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு ஊக்குவிப்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .