Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2021 ஜூன் 11 , மு.ப. 06:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிவாணி ஸ்ரீ
சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவவின் ஆலோசனைக்கமைய, இரத்தினபுரி மாவட்டத்தில் பொது மக்களுக்கு அத்தியவசிய உணவுப் பொருட்களை வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
சப்ரகமுவ மாகாண ஆளுநரின் இணைப்புச் செயலாளர் மஞ்சுலா இதிகாவெல, இரத்தினபுரி பிரதேச செயலாளர் கயனி இலுக்கும்புர, மாகாண கூட்டுறவுத்துறை உதவி ஆணையாளர் ஷர்வி பெரேரா மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தின் பிரதேச செயலகங்கள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின் மேற்பார்வையின் கீழ் இத் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .