2023 மே 30, செவ்வாய்க்கிழமை

இரத்தின தீப வைபவம்

Freelancer   / 2023 மார்ச் 21 , மு.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலையக கலை, கலாசார சங்கம் (இரத்தின தீபம் அமைப்பு) ஒழுங்கு செய்த மறைந்த திரைப்பட நடிகர் காமினி பொன்சேக்கா, சினிமா கலைஞர் லெனின் மொராயஸ் மற்றும் ஊடகவியலாளர் எம்.எஸ்.குவால்தீன் ஆகியோரின் நினைவு தின வைபவம், கண்டி வீரகெப்பட்டிப்பொல மண்டபத்தில் நேற்று முன்தினம் (19) ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

நிகழ்வின் அதிதிகளாக பேராதனைப் பல்கலைக்கழக முன்னாள்  தமிழ்துறைப் பேராசிரியர் கலாநிதி துரை மனோகரன், சட்டத்தரணி, கலாநிதி ஏ.எம்.வைஸ், பிரபல சினிமா நடிகர் ரிசார்ட் வீரக்கொடி  உட்பட பலர் கலந்துகொண்டனர்.

அதிதிகள் கௌரவிக்கப்படுவதையும் ஏனைய நிகழ்வுகளையும் படங்களில் காணலாம். (படங்கள் -  மொஹொமட் ஆஸிக்)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .