2022 ஓகஸ்ட் 11, வியாழக்கிழமை

ஓட்டோ சாரதிகளுக்கு முன்னுரிமை

R.Maheshwary   / 2022 ஜூன் 26 , பி.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 ராமு தனராஜா

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள்  தட்டுப்பாட்டினை கருத்தில்கொண்டு, பசறை பிரதேசத்தில் தமது பிரதான தொழிலாக   ஓட்டோ செலுத்தும் சாரதிகளுக்கு, முன்னுரிமையளிக்கப்பட்டுள்ளது.

 இவர்களுக்கு கூப்பன் அடிப்படையில்   கிராமிய கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான  (IOC)  எரிபொருள் நிரப்பும் நிலையத்தில், இந்த மாதம் 23ஆம் திகதி தொடக்கம்   எரிபொருள் வழங்கப்பட்டு வருகின்றது. 

இவ்வேலைத் திட்டமானது,  கிராமிய  கூட்டுறவு சங்கத் தலைவரின்  ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .