2022 ஜனவரி 22, சனிக்கிழமை

10 கஜமுத்துக்களை வைத்திருந்த மூவர் கைது

Editorial   / 2021 நவம்பர் 22 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்முனை விசேட பொலிஸ் படையணியைச் சேர்ந்த பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கையின் போது, 10 கஜமுத்துகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள், 24, 50 மற்றும் 64 வயதுகளுடைய மல்மாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X