2021 செப்டெம்பர் 20, திங்கட்கிழமை

அம்பாறையில் சமய தலைவர்களுக்கான மாநாடு

Kogilavani   / 2010 ஒக்டோபர் 21 , மு.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

அம்பாறை மாவட்டத்தில் சமைய தலைவர்களுக்கான மாநாடு எதிர் வரும் 24 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 முதல்,  மாலை 4.00 மணி வரை அம்பாறை வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள ஆரியவான் ஹோட்டலில் நடைபெறவுள்ளது.

சமாதான கற்கை நெறிகளுக்கான அமைப்பின் பணிப்பாளர் எஸ்.எல்.றியாஸ் தலைமையில் நடைபெறும் இந் நிகழவு மேர்சி கோப்ஸ்சின் அனுசரனையுடன் சமாதான கற்கை நெறிக்காளுக்கான அமைப்பு இணைந்து நடத்துகின்றது.

இம் மாநாட்டில் சமயத்தலைவர்கள், அம்பாறை மாவட்டத்தின் அரசாங்க அதிபர், பிரதேச செயளாலர்கள், அரசியல்வாதிகள்,  பொலிஸ் மேல் அதிகாரிகள், மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்துக்கொள்ளவுள்ளனர்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .