2021 நவம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

ஆஷஸ் தொடர் நிறுத்தப்படுகிறதா?

Shanmugan Murugavel   / 2021 ஒக்டோபர் 04 , பி.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆஷஸ் தொடர் நடைபெற முடியுமா எனத் தீர்மானிப்பதற்காக இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் பணிப்பாளர் சபை இவ்வாரம் சந்திக்கவுள்ளது.

இங்கிலாந்தின் சில முன்னணி வீரர்கள் அவுஸ்திரேலியாவின் கடுமையான கொரோனாக் கட்டுப்பாடுகளுக்குத் தயாரில்லை என்பதை இங்கிலாந்து கிரிக்கெட் சபை ஏற்றுக் கொள்கின்றது எனத் தோன்றுகின்ற நிலையிலேயே இத்தகவல் வெளியாகியுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .